Popular Posts

Saturday, December 21, 2013

வாரிசு சான்று கேட்டு, 15 தினங்களுக்குள் அளிக்கப்பட வில்லை என்றால் அனுப்பப்படவேண்டிய கடிதம்.

வாரிசு சான்று கேட்டு, 15 தினங்களுக்குள் அளிக்கப்பட வில்லை என்றால் அனுப்பப்படவேண்டிய கடிதம்.


தவகல் பெறும் உரிமை  சட்டம் 2005-ன் பிரிவு கீழ் விண்ணப்பம்
பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டைவுடன் தேதி:  ________

அனுப்புநர்.

______________________
_____________________
Post
Taluk -Pincode
Dist

பெறுநர்.

பொது தகவல் அதிகாரி
தகவல் பெறும் உருமை சட்டம் 2005
________ தாலூக்கா அலுவலகம்
  _________ மாவட்டம்

ஐயா

பார்வை: வாரிசு சான்று கேட்டு நான் கொடுத்த விண்ணப்பத் தேதி _____________/ பதிவு அஞ்சல் எண் ____________, அனுப்பிய தேதி _________ - தொடர்பாக :-

வாரிசு சான்று கேட்டு நான் விண்ணப்பித்து ________ தினங்கள் கடந்தும் வாரிசு சான்று அளிக்கப்படவில்லை, இதைப் பற்றியும் இப்பொருள் மீது தங்கள் அலுவலகத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்  பற்றியும் அறிய, தவகல் பெறும் உரிமை  சட்டம் 2005-ன் கிழ் தகவல் அளிக்க வேண்டுகிறேன்.

1. மேற்காணும் எனது விண்ணப்பித்திற்கு எண் அளிக்கப்பட்ட பகிர்மான பதிவேட்டின்,  பதிவு செய்யப்பட்ட தன்பதிவேட்டின் , பதிவு அஞ்சல் பதிவேட்டின்,  சிறப்புப் பதிவேட்டின் சம்பந்தபட்ட பக்கத்தின் ஓளி நகல்.  

2.) மேற்காணும் எனது விண்ணப்பித்திற்கு எந்த அலுவலர் , என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் , எனும் நடைமுறைகளை காட்டும் ஆணையீன் ஒளி நகல்

3.)மேற்காணும் எனது விண்ணப்பித்தின் மீது விசாரணை செய்த அலுவலர்கள் பெயர் , பதவி , அலுவலக விலாசம் , விசாரணை செய்த தேதி ஆகியத் தகவல்களையும் , அவர்களின் நாட்குறிபின்  அந்த நாட்களின் ஒளி நகல்.

4.) வாரிசு சான்று கேட்டு விண்ணப்பித்து எத்துனை நாட்களுக்குள் அளிக்கவேண்டும் , அளிப்பதை எந்தக் காரணங்களால் நிறுத்தி வைக்கலாம்,  நிராகரிக்கலாம் என்று கூறும் அரசு ஆணைகளின் ஒளி நகல்.

5. மேற்காணும் எனது விண்ணப்பதினைக்  கையாண்ட தங்கள் அலுவலகக் கோப்பின் அணைத்துப் பக்கங்களின் ஒளி நகலையும் , அலுவலக் குறிப்புக் கட்டுடனும் , வருவாய் ஆய்வாளரின் தன்பதிவேட்டில்  , சிறப்புப் பதிவேட்டில்  எனது விண்ணப்பம் பதியபட்டுள்ள பக்கத்தின்.

6.) நிர்ணயக்கப்பட்ட காலத்திற்குள் எனக்கு வாரிசு சான்று அளிக்காமல் இன்று வரை கால தாமதம் செய்யும் அலுவலரின் பெயர் , பதவி , அதற்குப் பதிவு செய்யப்பட்டுள்ளக் காரணம் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.

7.) நான் கோரிய வாரிசு சான்று எனக்கு அளிப்பதற்கு  தங்கள் அலுவலகத்திற்குத் தடையாக உள்ள கரணங்கள் அதை நியாயப்படுத்தும் அரசு ஆணையின் ஓளி நகல்.

8.) _______ம் தேதி முதல் ________ தேதி வரை தங்கள் அலுவலக "வாரிசு சான்று" வழங்கல் பதிவேட்டின் ஓளி நகல்.

9.) மாவட்ட , கோட்ட, வட்ட , மண்டல துணை வட்ட ஆட்சியர் மற்றும் பீர்க்கா  வருவாய் அலுவலரின் , தொலை பேசி , செல்போன் , எண்கள் பட்டியல் .


எனக்கு ஈமெயில் வசதியும் திறமையும் இல்லை . கோரியத் தகவல்களை அஞ்சலில் அனுப்பிவைக்கக் கோருகிறேன். தங்கள் கவனம் சட்டபிரிவு 19(8) , மற்றும் 6(3) க்குக் கோருகிறான்.
இந்த விண்ணப்பித்ற்கானக் கட்டணமாக ரூ.10/- க்கான நீதிமன்றக் கட்டண வில்லை  ஒட்டப்பட்டுள்ளது என்றும் கனிவுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்    


தங்கள் உண்மையுள்ள

(_________)


Thursday, December 5, 2013

உங்கள் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி செயல்பாடுகள் குறித்து அறிய இந்த பொது நலம் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை பயன்படுத்தவும்...

உங்கள் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி செயல்பாடுகள் குறித்து அறிய இந்த பொது நலம் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை பயன்படுத்தவும்...

பொது நலன் சார்ந்த தகவல் உரிமைச் சட்ட விண்னப்பம்
பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் நாள்:

அனுப்புநர்,
……………………………………
………………………………………

பெறுநர்,
பொது தகவல் அலுவலர்,
தகவல் உரிமைச் சட்டம்-2005,
………………..மாவட்ட ஆட்சியர் அலுவலக,
………………..மாவட்டம்.
ஐயா,
பொருள்:- “வெளிப்படையான நிர்வாகம் இலஞ்சம் ஊழலைத் தவிர்க்கும்” 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005

1) தகவல் உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(1) இன் கீழ்……..பஞ்சாயத்து/ பேரூராட்சி/ நகராட்சி/ மாநகராட்சி சார்ந்த பின்வரும் ஆவணங்களின், பதிவேடுகளின், ஒளி நகல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

அ) ……..ஆம் தேதி முதல் ………. ஆம் தேதி வரையிலான காலத்தின், கூட்டக் குறிப்பேட்டின் அனைத்து பக்கங்களின் ஒளிநகல்.

ஆ) ……….ஆம் தேது முதல் ……… ஆம் தேதி வரையிலான காலத்தில் மேற்கொண்ட சிவில் பணிகள், கட்டுமானங்கள், குழாய் இணைப்பு, தெருவிள்க்கு அமைத்தல், சாலை, பாலம் அமைத்தல், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், கட்டிடங்கள் கட்டுதல் போன்ற புதிய மற்றும் பழுது பார்ப்புப் பணிகள் பட்டியல் மற்றும் ஒவ்வொன்றிற்கும் செய்யப்பட்ட செலவு குறித்தத் தகவல்

இ) பத்தி 1(ஆ) வின் பணிகள் ஒவ்வொன்றிற்கும் பெயர், அவை ஒவ்வொன்றின் திட்ட மதிப்பீடு, Detailed Estimate with specification, M.Book ஒவ்வொரு பணிக்கும் அளிக்கப்பட்டக் காசோலைகளின் எண்,தேதி, விலாசம், பணி முடிக்கப்பட்டது என்று M.Book சான்றளித்த அதிகாரியின் பெயர், அவரின் அன்றைய, தற்போதைய பதவி, அஞ்சல் விலாசம் ஆகிய தகவல்கள்

ஈ) பத்தி 1(ஆ) ல் குறிப்பிட்ட பணிகளில் குறைபாடுகள் இருந்தால், உடனே புகார் செய்ய, மாவட்ட, மாநில அதிகாரிகளின் பதவி, விலாசம், தொலைபேசி, கைபேசி, ஃபேக்ஸ் எண்கள், மின் அஞ்சல் முகவரிகள்.

2) கடந்த .....................ம் தேதி முதல் ...........ம் தேதி வரையிலான காலத்தில் பத்தி 1- (ஆ) – வில் குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு செய்யப்பட்ட செலவுக்கான (PAID VOUCHER) செலவு சீட்டுகளின் சான்றொப்பமிடப்பட்ட ஒளி நகல்

3) மேற்படி அமைப்பின், தலைவர், தேர்தலின் போது அளித்த சொத்து விவரப்பட்டியலின் ஒளி நகல்

4) மேற்படி அமைப்பின், அனைத்து வரவுகள் பதிவேட்டின்........முதல்.......வரையிலான காலத்தின் ஒளிநகல்

5) மேற்படி அமைப்பின்..........ம் தேதி முதல் ...................ம் தேதி வரையிலான வங்கி பாஸ் புத்தகங்களின் ஒளிநகல் 

6) மேற்படி அமைப்பின் மிது உடனடி நிர்வாகக் கட்டுப்பாடு உள்ள அலுவலராக, ஒன்றி ஆணையாளராகப்......ம் தேதி முதல் .......தேதி வரை பணியாற்றிய அலுவலர்களின் பெயர், பணியாற்றியக் காலம் தற்போதைய முகவரி

7) மேற்படி அமைப்பின், எல்லையில் “மணல்” எடுத்தது, “கல் குவாரி”, “மரங்கள் ஏலம்” , வாகனங்கள் நிறுத்துமிடம் ஏலம், சந்தை ஏலம் ஆகிய இனங்களில் வந்த தேதி வாரியான வரவு, அதை வங்கியில் செலுத்தியதைக் காட்டும் முத்திரையிடப்பட்ட வவுச்சர் நகல்


8.)  மேற்படி அமைப்பில் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி; மற்றும் இலவச காஸ் அடுப்பு; குடிசைக்குப் பதிலாக காங்கிரீட் வீடு வழங்க தயாரிக்க்ப்பட்ட பயனாளிகளின் பட்டியல்

9) பத்தி 8-ல் குறிப்பிட்ட பயன்கள் இது வரை மேற்படி அமைப்பில் இது வரை பெறாத குடும்பங்களின் பட்டியல்

எனக்கு இணையதள வசதியும் திறமையும் இல்லை. கோரியத் தகவல்களை அஞ்சலில் அனுப்பி வைக்கக் கோருகிறேன்.
பிற அலுவலகத்திலிருக்கும் தகவல்களுக்கு சட்டபிரிவு 6(3) ன்படி நடவடிக்கைக் கோருகிறேன். இந்த விண்ணப்பத்திற்கானக் கட்டணமாக ரூ.10/- க்கான நீதிமன்றக் கட்டண வில்லை ஒட்டப்பட்டுள்ளது என்றும் கனிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தங்கள் உண்மையுள்ள,

.பஞ்சாயத்து/ பேரூராட்சி/ நகராட்சி/ மாநகராட்சி சார்ந்த பின்வரும் ஆவணங்களின், பதிவேடுகளின், ஒளி நகல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி செயல்பாடுகள் குறித்து அறிய இந்த பொது நலம் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை பயன்படுத்தவும்...

பொது நலன் சார்ந்த தகவல் உரிமைச் சட்ட விண்னப்பம்
பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் நாள்:

அனுப்புநர்,
……………………………………
………………………………………

பெறுநர்,
பொது தகவல் அலுவலர்,
தகவல் உரிமைச் சட்டம்-2005,
………………..மாவட்ட ஆட்சியர் அலுவலக,
………………..மாவட்டம்.
ஐயா,
பொருள்:- “வெளிப்படையான நிர்வாகம் இலஞ்சம் ஊழலைத் தவிர்க்கும்” 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005

1) தகவல் உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(1) இன் கீழ்……..பஞ்சாயத்து/ பேரூராட்சி/ நகராட்சி/ மாநகராட்சி சார்ந்த பின்வரும் ஆவணங்களின், பதிவேடுகளின், ஒளி நகல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

அ) ……..ஆம் தேதி முதல் ………. ஆம் தேதி வரையிலான காலத்தின், கூட்டக் குறிப்பேட்டின் அனைத்து பக்கங்களின் ஒளிநகல்.

ஆ) ……….ஆம் தேது முதல் ……… ஆம் தேதி வரையிலான காலத்தில் மேற்கொண்ட சிவில் பணிகள், கட்டுமானங்கள், குழாய் இணைப்பு, தெருவிள்க்கு அமைத்தல், சாலை, பாலம் அமைத்தல், ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், கட்டிடங்கள் கட்டுதல் போன்ற புதிய மற்றும் பழுது பார்ப்புப் பணிகள் பட்டியல் மற்றும் ஒவ்வொன்றிற்கும் செய்யப்பட்ட செலவு குறித்தத் தகவல்

இ) பத்தி 1(ஆ) வின் பணிகள் ஒவ்வொன்றிற்கும் பெயர், அவை ஒவ்வொன்றின் திட்ட மதிப்பீடு, Detailed Estimate with specification, M.Book ஒவ்வொரு பணிக்கும் அளிக்கப்பட்டக் காசோலைகளின் எண்,தேதி, விலாசம், பணி முடிக்கப்பட்டது என்று M.Book சான்றளித்த அதிகாரியின் பெயர், அவரின் அன்றைய, தற்போதைய பதவி, அஞ்சல் விலாசம் ஆகிய தகவல்கள்

ஈ) பத்தி 1(ஆ) ல் குறிப்பிட்ட பணிகளில் குறைபாடுகள் இருந்தால், உடனே புகார் செய்ய, மாவட்ட, மாநில அதிகாரிகளின் பதவி, விலாசம், தொலைபேசி, கைபேசி, ஃபேக்ஸ் எண்கள், மின் அஞ்சல் முகவரிகள்.

2) கடந்த .....................ம் தேதி முதல் ...........ம் தேதி வரையிலான காலத்தில் பத்தி 1- (ஆ) – வில் குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு செய்யப்பட்ட செலவுக்கான (PAID VOUCHER) செலவு சீட்டுகளின் சான்றொப்பமிடப்பட்ட ஒளி நகல்

3) மேற்படி அமைப்பின், தலைவர், தேர்தலின் போது அளித்த சொத்து விவரப்பட்டியலின் ஒளி நகல்

4) மேற்படி அமைப்பின், அனைத்து வரவுகள் பதிவேட்டின்........முதல்.......வரையிலான காலத்தின் ஒளிநகல்

5) மேற்படி அமைப்பின்..........ம் தேதி முதல் ...................ம் தேதி வரையிலான வங்கி பாஸ் புத்தகங்களின் ஒளிநகல் 

6) மேற்படி அமைப்பின் மிது உடனடி நிர்வாகக் கட்டுப்பாடு உள்ள அலுவலராக, ஒன்றி ஆணையாளராகப்......ம் தேதி முதல் .......தேதி வரை பணியாற்றிய அலுவலர்களின் பெயர், பணியாற்றியக் காலம் தற்போதைய முகவரி

7) மேற்படி அமைப்பின், எல்லையில் “மணல்” எடுத்தது, “கல் குவாரி”, “மரங்கள் ஏலம்” , வாகனங்கள் நிறுத்துமிடம் ஏலம், சந்தை ஏலம் ஆகிய இனங்களில் வந்த தேதி வாரியான வரவு, அதை வங்கியில் செலுத்தியதைக் காட்டும் முத்திரையிடப்பட்ட வவுச்சர் நகல்


8.) மேற்படி அமைப்பில் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி; மற்றும் இலவச காஸ் அடுப்பு; குடிசைக்குப் பதிலாக காங்கிரீட் வீடு வழங்க தயாரிக்க்ப்பட்ட பயனாளிகளின் பட்டியல்.

9) பத்தி 8-ல் குறிப்பிட்ட பயன்கள் இது வரை மேற்படி அமைப்பில் இது வரை பெறாத குடும்பங்களின் பட்டியல்.

எனக்கு இணையதள வசதியும் திறமையும் இல்லை. கோரியத் தகவல்களை அஞ்சலில் அனுப்பி வைக்கக் கோருகிறேன்.
பிற அலுவலகத்திலிருக்கும் தகவல்களுக்கு சட்டபிரிவு 6(3) ன்படி நடவடிக்கைக் கோருகிறேன். இந்த விண்ணப்பத்திற்கானக் கட்டணமாக ரூ.10/- க்கான நீதிமன்றக் கட்டண வில்லை ஒட்டப்பட்டுள்ளது என்றும் கனிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தங்கள் உண்மையுள்ள,

Monday, December 2, 2013

குடும்ப அட்டை இல்லை என்று சான்று

Note:- ( குடும்ப அட்டை இல்லை என்று  சான்றுக்கு விண்ணப்பித்து 15 தினங்கள் கடந்தும் குடும்ப அட்டை அளிக்கப்படவில்லை எனில் அனுப்பிட வேண்டிய தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பம்)
---------------------------------------------------------------------------------------------------------

தவகல் பெறும் உரிமை  சட்டம் 2005-ன் பிரிவு 19(1) ன்
பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டைவுடன் தேதி:  ____

அனுப்புநர் :-
           ______________________
           _____________________
          Post
         Taluk -Pincode
         Dist

பெறுநர் :-
       பொது தகவல் அதிகாரி
       தகவல் பெறும் உரிமை சட்டம்
       மாவட்ட வட்ட வழக்கல் அலுவலகம்
       _________ மாவட்டம்

ஐயா,

பார்வை:  குடும்ப அட்டை இல்லை எனச்  சான்று கேட்டு நான் கொடுத்த விண்ணப்பத் தேதி ______    - தொடர்பாக.

குடும்ப அட்டை இல்லை எனச்  சான்று கேட்டு  நான் விண்ணப்பித்து 15 தினங்கள் கடந்தும் சான்று அளிக்கப்படவில்லை, இதைப் பற்றியும் இப்பொருள் மீது தங்கள் அலுவலகத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்  பற்றியும் அறிய,  தவகல் பெறும் உரிமை  சட்டம் 2005-ன் கீழ் தகவல் அளிக்க வேண்டுகிறேன்.

1.) மேற்காணும் எனது விண்ணப்பித்திற்கு எண் அளிக்கப்பட்ட பகிர்மான பதிவேட்டின்,  பதிவு செய்யப்பட்ட தன்பதிவேட்டின் , பதிவு அஞ்சல் பதிவேட்டின்,  சிறப்புப் பதிவேட்டின் , சம்பந்தபட்ட பக்கத்தின் ஓளி நகல்.

2.) மேற்காணும் எனது விண்ணப்பித்திற்கு எந்த அலுவலர் , என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் , எனும் நடைமுறைகளை காட்டும் ஆணையீன் ஒளி நகல்.

3.) மேற்காணும் எனது விண்ணப்பித்தின் மீது விசாரணை செய்த அலுவலர்கள் பெயர் , பதவி , அலுவலக விலாசம், விசாரணை செய்த தேதி ஆகியத் தகவல்களையும் , அவர்களின் நாட்குறிபின்  அந்த நாட்களின் ஒளி நகல்.

4.) குடும்ப அட்டை இல்லை என்ற சான்றுக்கு விண்ணப்பித்து எத்துனை நாட்களுக்குள் சான்று அளிக்கவேண்டும் , சான்று அளிப்பதை எந்தக் காரணங்களால் நிறுத்தி வைக்கலாம் ,  நிராகரிக்கலாம் என்று கூறும் அரசு ஆணைகளின் ஒளி நகல்.

5.) மேற்காணும் எனது விண்ணப்பதினைக்  கையாண்ட தங்கள் அலுவலகக் கோப்பின் அணைத்துப் பக்கங்களின் ஒளி நகலையும் , அலுவலக் குறிப்புக் கட்டுடனும் , வருவாய் ஆய்வாளரின் தன்பதிவேட்டில்  , சிறப்புப் பதிவேட்டில்  எனது விண்ணப்பம் பதியபட்டுள்ள பக்கத்தின் ஒளி நகல்.

6.) நிர்ணயக்கப்பட்ட காலத்திற்குள் எனக்கு “குடும்ப அட்டை இல்லை” எனச்  சான்று அளிக்காமல் இன்று வரை கால தாமதம் செய்யும் அலுவலரின் பெயர் , பதவி , அதற்குப் பதிவு செய்யப்பட்டுள்ளக் காரணம் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண  நகல்.

7.) நான் கோரிய சான்றுக்கு எனக்கு அளிப்பதற்கு  தங்கள் அலுவலகத்திற்குத் தடையாக உள்ள கரணங்கள் அதை நியாயப்படுத்தும் அரசு ஆணையின் ஓளி நகல்.

8.) _______ம் தேதி முதல் ________ தேதி வரை தங்கள் அலுவலக " குடும்ப அட்டை இல்லை எனச்  சான்று " வழங்கல் பதிவேட்டின் ஓளி நகல்.

9.) மாவட்ட , கோட்ட, வட்ட , மண்டல துணை வட்ட ஆட்சியர் மற்றும் பீர்க்கா  வருவாய் அலுவலரின் , தொலை பேசி , செல்போன் , எண்கள் பட்டியல்.


எனக்கு ஈமெயில் வசதியும் திறமையும் இல்லை . கோரியத் தகவல்களை அஞ்சலில் அனுப்பிவைக்கக் கோருகிறேன். தங்கள் கவனம் சட்டபிரிவு 19(8) , மற்றும் 6(3) க்குக் கோருகிறேன்.

இந்த விண்ணப்பித்ற்கானக் கட்டணமாக ரூ.10/- க்கான நீதிமன்றக் கட்டண வில்லை  ஒட்டப்பட்டுள்ளது என்றும் கனிவுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்    

நன்றி

தங்கள் உண்மையுள்ள

(                  )              

Saturday, November 30, 2013

RTI Letter for New Ratio Card

Note:- (புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து 60 தினங்கள் கடந்தும் குடும்ப அட்டை அளிக்கப்படவில்லை எனில் அனுப்பிட
வேண்டிய தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பம்)
 ------------------------------------------------------------------------------------------------------------

தவகல் பெறும் உரிமை  சட்டம் 2005-ன் பிரிவு,
பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டைவுடன் தேதி:  ________

அனுப்புநர்

             ______________________
             _____________________
             Post
             Taluk -Pincode
             Dist

பெறுநர்

           பொது தகவல் அதிகாரி
           தகவல் பெறும் உரிமை சட்டம்
          மாவட்ட வட்ட வழங்க்கல் அலுவலகம்
          _________ மாவட்டம்


ஐயா

பார்வை:  புதிய குடும்ப அட்டை கேட்டு நான் கொடுத்த விண்ணப்பத் தேதி ​​​​​​, ஒப்புதல் எண்:​​​​​​____ - தொடர்பாக.

         புதிய குடும்ப அட்டை கேட்டு நான் விண்ணப்பித்து 70 தினங்கள் கடந்தும் குடும்ப அட்டை அளிக்கப்படவில்லை, இதைப் பற்றியும் இப்பொருள் மீது தங்கள் அலுவலகத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்  பற்றியும் அறிய,  தவகல் பெறும் உரிமை  சட்டம் 2005-ன் கீழ் தகவல் அளிக்க வேண்டுகிறேன்.

1.) மேற்காணும் எனது விண்ணப்பித்திற்கு எண் அளிக்கப்பட்ட பகிர்மான பதிவேட்டின்,  பதிவு செய்யப்பட்ட தன்பதிவேட்டின் ,
 சிறப்புப் பதிவேட்டின் , சம்பந்தபட்ட பக்கத்தின் ஓளி நகல்.  

2.) மேற்காணும் எனது விண்ணப்பித்திற்கு எந்த அலுவலர் , என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் , எனும் நடைமுறைகளை காட்டும் ஆணையீன் ஒளி நகல்

3.) மேற்காணும் எனது விண்ணப்பித்தின் மீது விசாரணை செய்த அலுவலர்கள் பெயர், பதவி, அலுவலக விலாசம், விசாரணை செய்த தேதி ஆகியத் தகவல்களையும் , அவர்களின் நாட்குறிபின்  அந்த நாட்களின் ஒளி நகல்.

4.) புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து எத்துனை நாட்களுக்குள் அளிக்கவேண்டும், அளிப்பதை எந்தக் காரணங்களால் நிறுத்தி வைக்கலாம்,  நிராகரிக்கலாம் என்று கூறும் அரசு ஆணைகளின் ஒளி நகல்.

5.) மேற்காணும் எனது விண்ணப்பதினைக்  கையாண்ட தங்கள் அலுவலகக் கோப்பின் அணைத்துப் பக்கங்களின் ஒளி நகலையும், அலுவலக் குறிப்புக் கட்டுடனும், வருவாய் ஆய்வாளரின் தன்பதிவேட்டில், சிறப்புப் பதிவேட்டில்  எனது விண்ணப்பம் பதியபட்டுள்ள பக்கத்தின்

6.) நிர்ணயக்கப்பட்ட காலத்திற்குள் எனக்கு குடும்ப அட்டை அளிக்காமல் இன்று வரை கால தாமதம் செய்யும் அலுவலரின் பெயர், பதவி, அதற்குப் பதிவு செய்யப்பட்டுள்ளக் காரணம் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.

7.) நான் கோரிய புதிய குடும்ப அட்டை  எனக்கு அளிப்பதற்கு  தங்கள் அலுவலகத்திற்குத் தடையாக உள்ள கரணங்கள் அதை நியாயப்படுத்தும் அரசு ஆணையின் ஓளி நகல்.

8.) _______ம் தேதி முதல் ________ தேதி வரை தங்கள் அலுவலக " புதிய குடும்ப அட்டை " வழங்கல் பதிவேட்டின் ஓளி நகல்

9.) மாவட்ட , கோட்ட, வட்ட , மண்டல துணை வட்ட ஆட்சியர் மற்றும் பீர்க்கா  வருவாய் அலுவலரின் , தொலை பேசி , செல்போன் , எண்கள் பட்டியல்


எனக்கு ஈமெயில் வசதியும் திறமையும் இல்லை . கோரியத் தகவல்களை அஞ்சலில் அனுப்பிவைக்கக் கோருகிறேன். தங்கள் கவனம் சட்டபிரிவு 19(8) , மற்றும் 6(3) க்குக் கோருகிறான்.

இந்த விண்ணப்பித்ற்கானக் கட்டணமாக ரூ.10/- க்கான நீதிமன்றக் கட்டண வில்லை  ஒட்டப்பட்டுள்ளது என்றும் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்  


தங்கள் உண்மையுள்ள

( _______________________)

Sunday, November 3, 2013

RTI Letter for New Ratio Card - 1st Appeal Letter

Note : (முதல் கடிதம்  அனுப்பி 30 நாட்கள் கழித்து எந்த தகவலும் வர வில்லை என்றால் அனுப்ப வேண்டிய கடிதம்)

கீழ் முதல் மேல் முறையீடு

தவகல் பெறும் உரிமை  சட்டம் 2005-ன் பிரிவு 19(1) ன் கீழ் முதல் மேல் முறையீடு
பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டைவுடன் தேதி:  ________

அனுப்புநர்

______________________
_____________________
Post
Taluk -Pincode
Dist

பெறுநர்

மேல் முறையீடு அலுவலர்
தகவல் பெறும் உரிமை சட்டம்
மாவட்ட வட்ட வழக்கல் அலுவலகம்
_________ மாவட்டம்


ஐயா,

பார்வை : எனது தவகல் பெறும் உரிமை  சட்ட விண்ணப்பம் தேதி : _________

புதிய குடும்ப அட்டை கேட்டு நான் கொடுத்த விண்ணப்பத்தின் மீது இது நாள் வரை எனக்கு குடும்ப அட்டை வழங்கபடவில்லை.
இதை பற்றி நான் தவகல் பெறும் உரிமை  சட்டம் 2005-ன் தகவல் அளிக்க வேண்டி, எனது கடிதம் தேதி: _______ அனுப்பி இது நாள் வரை பதில் இல்லாத காரணத்தால் தங்களுக்கு இந்த மேல் முறையிடு செய்யப்படுகிறது தங்கள் துறையின் பொதுத் தகவல் அலுவலரால், அளிக்கப்படாத மேற்குறிபிட்ட தகவல்களை முழுமையாக சட்டப்பிரிவு 7(6) ன் படி செலவுத்  தொகையின்றி எனக்கு அளிக்கக் வேண்டுகிறேன்



தங்கள் உண்மையுள்ள


(__________)



Enclosure: 1. Photo copy of my previous application under the RTI act 2005,dated : __________