Note:- ( குடும்ப அட்டை இல்லை என்று சான்றுக்கு விண்ணப்பித்து 15 தினங்கள் கடந்தும் குடும்ப அட்டை அளிக்கப்படவில்லை எனில் அனுப்பிட வேண்டிய தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பம்)
---------------------------------------------------------------------------------------------------------
தவகல் பெறும் உரிமை சட்டம் 2005-ன் பிரிவு 19(1) ன்
பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டைவுடன் தேதி: ____
அனுப்புநர் :-
______________________
_____________________
Post
Taluk -Pincode
Dist
பெறுநர் :-
பொது தகவல் அதிகாரி
தகவல் பெறும் உரிமை சட்டம்
மாவட்ட வட்ட வழக்கல் அலுவலகம்
_________ மாவட்டம்
ஐயா,
பார்வை: குடும்ப அட்டை இல்லை எனச் சான்று கேட்டு நான் கொடுத்த விண்ணப்பத் தேதி ______ - தொடர்பாக.
குடும்ப அட்டை இல்லை எனச் சான்று கேட்டு நான் விண்ணப்பித்து 15 தினங்கள் கடந்தும் சான்று அளிக்கப்படவில்லை, இதைப் பற்றியும் இப்பொருள் மீது தங்கள் அலுவலகத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் அறிய, தவகல் பெறும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் தகவல் அளிக்க வேண்டுகிறேன்.
1.) மேற்காணும் எனது விண்ணப்பித்திற்கு எண் அளிக்கப்பட்ட பகிர்மான பதிவேட்டின், பதிவு செய்யப்பட்ட தன்பதிவேட்டின் , பதிவு அஞ்சல் பதிவேட்டின், சிறப்புப் பதிவேட்டின் , சம்பந்தபட்ட பக்கத்தின் ஓளி நகல்.
2.) மேற்காணும் எனது விண்ணப்பித்திற்கு எந்த அலுவலர் , என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் , எனும் நடைமுறைகளை காட்டும் ஆணையீன் ஒளி நகல்.
3.) மேற்காணும் எனது விண்ணப்பித்தின் மீது விசாரணை செய்த அலுவலர்கள் பெயர் , பதவி , அலுவலக விலாசம், விசாரணை செய்த தேதி ஆகியத் தகவல்களையும் , அவர்களின் நாட்குறிபின் அந்த நாட்களின் ஒளி நகல்.
4.) குடும்ப அட்டை இல்லை என்ற சான்றுக்கு விண்ணப்பித்து எத்துனை நாட்களுக்குள் சான்று அளிக்கவேண்டும் , சான்று அளிப்பதை எந்தக் காரணங்களால் நிறுத்தி வைக்கலாம் , நிராகரிக்கலாம் என்று கூறும் அரசு ஆணைகளின் ஒளி நகல்.
5.) மேற்காணும் எனது விண்ணப்பதினைக் கையாண்ட தங்கள் அலுவலகக் கோப்பின் அணைத்துப் பக்கங்களின் ஒளி நகலையும் , அலுவலக் குறிப்புக் கட்டுடனும் , வருவாய் ஆய்வாளரின் தன்பதிவேட்டில் , சிறப்புப் பதிவேட்டில் எனது விண்ணப்பம் பதியபட்டுள்ள பக்கத்தின் ஒளி நகல்.
6.) நிர்ணயக்கப்பட்ட காலத்திற்குள் எனக்கு “குடும்ப அட்டை இல்லை” எனச் சான்று அளிக்காமல் இன்று வரை கால தாமதம் செய்யும் அலுவலரின் பெயர் , பதவி , அதற்குப் பதிவு செய்யப்பட்டுள்ளக் காரணம் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.
7.) நான் கோரிய சான்றுக்கு எனக்கு அளிப்பதற்கு தங்கள் அலுவலகத்திற்குத் தடையாக உள்ள கரணங்கள் அதை நியாயப்படுத்தும் அரசு ஆணையின் ஓளி நகல்.
8.) _______ம் தேதி முதல் ________ தேதி வரை தங்கள் அலுவலக " குடும்ப அட்டை இல்லை எனச் சான்று " வழங்கல் பதிவேட்டின் ஓளி நகல்.
9.) மாவட்ட , கோட்ட, வட்ட , மண்டல துணை வட்ட ஆட்சியர் மற்றும் பீர்க்கா வருவாய் அலுவலரின் , தொலை பேசி , செல்போன் , எண்கள் பட்டியல்.
எனக்கு ஈமெயில் வசதியும் திறமையும் இல்லை . கோரியத் தகவல்களை அஞ்சலில் அனுப்பிவைக்கக் கோருகிறேன். தங்கள் கவனம் சட்டபிரிவு 19(8) , மற்றும் 6(3) க்குக் கோருகிறேன்.
இந்த விண்ணப்பித்ற்கானக் கட்டணமாக ரூ.10/- க்கான நீதிமன்றக் கட்டண வில்லை ஒட்டப்பட்டுள்ளது என்றும் கனிவுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்
நன்றி
தங்கள் உண்மையுள்ள
( )

No comments:
Post a Comment