வாரிசு சான்று கேட்டு, 15 தினங்களுக்குள் அளிக்கப்பட வில்லை என்றால் அனுப்பப்படவேண்டிய கடிதம்.
தவகல் பெறும் உரிமை சட்டம் 2005-ன் பிரிவு கீழ் விண்ணப்பம்
பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டைவுடன் தேதி: ________
அனுப்புநர்.
Post
Taluk -Pincode
Dist
பெறுநர்.
பொது தகவல் அதிகாரி
தகவல் பெறும் உருமை சட்டம் 2005
________ தாலூக்கா அலுவலகம்
_________ மாவட்டம்
ஐயா
பார்வை: வாரிசு சான்று கேட்டு நான் கொடுத்த விண்ணப்பத் தேதி _____________/ பதிவு அஞ்சல் எண் ____________, அனுப்பிய தேதி _________ - தொடர்பாக :-
வாரிசு சான்று கேட்டு நான் விண்ணப்பித்து ________ தினங்கள் கடந்தும் வாரிசு சான்று அளிக்கப்படவில்லை, இதைப் பற்றியும் இப்பொருள் மீது தங்கள் அலுவலகத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் அறிய, தவகல் பெறும் உரிமை சட்டம் 2005-ன் கிழ் தகவல் அளிக்க வேண்டுகிறேன்.
1. மேற்காணும் எனது விண்ணப்பித்திற்கு எண் அளிக்கப்பட்ட பகிர்மான பதிவேட்டின், பதிவு செய்யப்பட்ட தன்பதிவேட்டின் , பதிவு அஞ்சல் பதிவேட்டின், சிறப்புப் பதிவேட்டின் சம்பந்தபட்ட பக்கத்தின் ஓளி நகல்.
2.) மேற்காணும் எனது விண்ணப்பித்திற்கு எந்த அலுவலர் , என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் , எனும் நடைமுறைகளை காட்டும் ஆணையீன் ஒளி நகல்
3.)மேற்காணும் எனது விண்ணப்பித்தின் மீது விசாரணை செய்த அலுவலர்கள் பெயர் , பதவி , அலுவலக விலாசம் , விசாரணை செய்த தேதி ஆகியத் தகவல்களையும் , அவர்களின் நாட்குறிபின் அந்த நாட்களின் ஒளி நகல்.
4.) வாரிசு சான்று கேட்டு விண்ணப்பித்து எத்துனை நாட்களுக்குள் அளிக்கவேண்டும் , அளிப்பதை எந்தக் காரணங்களால் நிறுத்தி வைக்கலாம், நிராகரிக்கலாம் என்று கூறும் அரசு ஆணைகளின் ஒளி நகல்.
5. மேற்காணும் எனது விண்ணப்பதினைக் கையாண்ட தங்கள் அலுவலகக் கோப்பின் அணைத்துப் பக்கங்களின் ஒளி நகலையும் , அலுவலக் குறிப்புக் கட்டுடனும் , வருவாய் ஆய்வாளரின் தன்பதிவேட்டில் , சிறப்புப் பதிவேட்டில் எனது விண்ணப்பம் பதியபட்டுள்ள பக்கத்தின்.
6.) நிர்ணயக்கப்பட்ட காலத்திற்குள் எனக்கு வாரிசு சான்று அளிக்காமல் இன்று வரை கால தாமதம் செய்யும் அலுவலரின் பெயர் , பதவி , அதற்குப் பதிவு செய்யப்பட்டுள்ளக் காரணம் ஆகியத் தகவல்களை தாங்கிய ஆவண நகல்.
7.) நான் கோரிய வாரிசு சான்று எனக்கு அளிப்பதற்கு தங்கள் அலுவலகத்திற்குத் தடையாக உள்ள கரணங்கள் அதை நியாயப்படுத்தும் அரசு ஆணையின் ஓளி நகல்.
8.) _______ம் தேதி முதல் ________ தேதி வரை தங்கள் அலுவலக "வாரிசு சான்று" வழங்கல் பதிவேட்டின் ஓளி நகல்.
9.) மாவட்ட , கோட்ட, வட்ட , மண்டல துணை வட்ட ஆட்சியர் மற்றும் பீர்க்கா வருவாய் அலுவலரின் , தொலை பேசி , செல்போன் , எண்கள் பட்டியல் .
எனக்கு ஈமெயில் வசதியும் திறமையும் இல்லை . கோரியத் தகவல்களை அஞ்சலில் அனுப்பிவைக்கக் கோருகிறேன். தங்கள் கவனம் சட்டபிரிவு 19(8) , மற்றும் 6(3) க்குக் கோருகிறான்.
இந்த விண்ணப்பித்ற்கானக் கட்டணமாக ரூ.10/- க்கான நீதிமன்றக் கட்டண வில்லை ஒட்டப்பட்டுள்ளது என்றும் கனிவுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்
தங்கள் உண்மையுள்ள
(_________)

______________________
_____________________Post